News

‘ஸ்டார்ட் அப் கோவை’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த அமைச்சர்

ஸ்டார்ட்அப் இன்குபேஷன் மையம், ஏ.ஐ.சி ரைய்ஸ் (AIC RAISE), கோவையின் அனைத்து ஸ்டார்ட்-அப் ஈகோ சிஸ்டம்களையும் ஒருங்கிணைக்கும் வகையில், ரைய்ஸ் அப் கோவை (“RAISEUP COVAI”) எனும் விழாவினை ஏற்பாடு செய்தது. இவ்விழா தகவல் […]

News

5 சவரன் வரையிலான நகைக் கடன்கள் தள்ளுபடி – முதல்வர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையின் இறுதி நாளான இன்று, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவுப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகையை அடகுவைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் […]

News

மெகா தடுப்பூசி முகாமில் பங்கேற்ற சேரன் நர்சிங் கல்லூரி மாணவர்கள்

தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சி கவுன்சில் உத்தரவுப்படி, சேரன் நர்சிங் கல்லூரி பி.எஸ்.சி. நர்சிங் மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் தெலுங்குபாளையம் மற்றும் செல்வபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பங்கேற்றனர். 18 […]

News

கோவையில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்

கோவையில் 1.5 லட்சம் தடுப்பூசிகளுடன் மெகா தடுப்பூசி முகாம் (12.09.2021) நடைபெற்றது. இந்த முகாமில் கோவை மாநகராட்சி சார்பில் 305 சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. 263 நிரந்த முகாம்கள், 25 நடமாடும் முகாம்கள், […]

News

பொது மக்களின் குறைகளைக் கேட்டறிந்த வானதி

கோவை புலியகுளம் அந்தோனியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் தடுப்பூசி முகாமில் கலந்துகொண்ட தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பொதுமக்களிடம் நலம் விசாரித்து, பணியாளர்கள், மற்றும் செவிலியர்களிடம் பாதுகாப்பான பணிகள் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக கோவை […]

News

எஸ்என்எஸ் பிசியோதெரபி கல்லூரியில் பிசியோதெரபிஸ்ட் தின கொண்டாட்டம்

எஸ்.என்.எஸ் பிசியோதெரபி கல்லூரி, இந்திய பிசியோதெரபிஸ்ட் சங்கத்துடன் இணைந்து பிசியோதெரபிஸ்ட் தினத்தை கடந்த 8 ம் தேதி தினத்தை கொண்டாடினர். உலகெங்கிலும் உள்ள பிரபல நபர்கள் (19 உறுப்பினர்கள்) தங்கள் வெற்றிக் கதைகளை எதிர்கால […]

News

எஸ்.என்.எஸ் கல்லூரியில் சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா

கோவை மாவட்டம் சரவணம்பட்டி குரும்பபாளையத்தில் அமைந்துள்ள எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அருள்மிகு ஸ்ரீஷீர்டி சாய்பாபா திருக்கோவில் கட்டபட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மூன்று நாட்கள் சிறப்பான ஹோமங்கள் நடைபெற்றது. […]

News

அஞ்சல் துறை மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இலவச ஆதார் திருத்த முகாம்

கோவை பாப்பநாயக்கன் புதூர் பகுதியில், இந்திய அஞ்சல் துறை, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், இலவச ஆதார் பதிவு மற்றும் திருத்தம் சிறப்பு முகாம் நடைபெற்றது. கோவை வடவள்ளி அடுத்த பாப்பநாயக்கன் புதூர் பகுதியில், […]