General

கோவையில் வ.உ.சிதம்பரனாரின் முழு உருவ சிலை திறப்பு

கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் வ.உ.சிதம்பரனாரின் முழு உருவ சிலையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். கோவை வ.உ.சி மைதானத்தில் 50 அடி நீளம், 45 அடி அகலம் […]

General

 +2 தேர்வு முடிவுகளில்..   கோவை பிடித்த இடம் என்ன? 

கோவை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் கோவை மாவட்டம் கடந்த ஆண்டு பிடித்த 4வது இடத்தை இந்த ஆண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த […]

General

ஏ.ஜே.கே கலை அறிவியல் கல்லூரியில் பிரம்மாண்ட உணவு திருவிழா

கோவையில் 28 மாநிலங்களின் உணவுகளுடன் பிரம்மாண்ட உணவுத்திருவிழா..! கோவை ஏ.ஜே.கே கலை அறிவியல் கல்லூரியில் தி கிரேட் இந்தியன் கிச்சன் கார்னிவல் பிரம்மாண்ட உணவு திருவிழா நடைபெற்றது. ஏ.ஜே.கே. கலை உணவக மேலாண்மை அறிவியல் […]

General

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் சார்பில் நியூரோ எண்டோகிரைன் புற்றுநோய் கட்டிகள் குறித்த கருத்தரங்கு

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் சார்பில் நியூரோ எண்டோகிரைன் புற்றுநோய் கட்டிகள் குறித்த கருத்தரங்கம் சனிக்கிழமை தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி தலைமை தாங்கி நிகழ்வினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். […]

General

ரேஷன் கடைகளில் கியூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி உணவுப்பொருட்களை வாங்கலாம் -அமைச்சர் சக்கரபாணி பேட்டி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதல்நிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர்களின் மாநில அளவிலான பணி முன்னேற்ற ஆய்வு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. உணவு […]