
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்-ன் “எப்போ வருவாரோ” ஆன்மீக சொற்பொழிவு
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் “எப்போ வருவாரோ” 12வது ஆன்மீக சொற்பொழிவு கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், ஜோதிடர் ஏ.எம்.ராஜகோபாலன் மற்றும் சொற்பொழிவாளர் பிரபாகரமூர்த்தி ஆகியோருக்கு “ஞானச்செம்மல்” விருது வழங்கப்பட்டது. […]