Health

கல்லீரல் குறைபாட்டிற்கு துல்லியமான சிகிச்சையை அளிக்கும் அதிநவீன  பைபிரோஸ்கேன் இயந்திரம் அறிமுகம்

ராமநாதபுரம் பகுதியில் உள்ள, விஜிஎம் மருத்துவமனையில், உலகதரம் வாய்ந்த, புதிய கல்லீரலில் உள்ள குறைகளை கண்டறியும் அதிநவீன  பைபிரோஸ்கேன் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏப்ரல் 19 ம்தேதி உலக கல்லீரல் தினமாக உலகமெங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. […]

General

தட்டுப்பாடாகும் கொரோனா தடுப்பூசி….

கொரோனவிற்காக  செலுத்தப்படும் இரு தடுப்பூசிகளான கோவாக்ஸின் மற்றும் கோவிஷில்டு தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த இரு தடுப்பூசிகளும்  ஜனவரி 16 லிருந்து மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது. எனினும் இது அனைத்து தரப்பினருக்கும் […]

Health

ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்கள் இதய நோயை குறைக்கும்

வளரும் சமுதாயத்திற்கு இதய நோய் ஒரு இலவச இணைப்பாக தற்பொழுதைய வாழ்வியல் சூழ்நிலைகளால் பலருக்கு உள்ளது. இதற்கு உடல் ரீதியான உழைப்பு குறைந்ததாலும், உணவு பழக்க வழக்கங்கள் மாறி வருவதும் ஒரு காரணமாக உள்ளது. […]

Health

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிக்கு தடை

அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்களில் சிலருக்கு  ரத்த உறைவு உள்ளிட்ட தீவிர பக்க விளைவுகள்  ஏற்பட்டதால் அந்த தடுப்பூசியை பயன்படுத்த டென்மார்க் நாடு தடை விதித்துள்ளது. இந்த தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் பிரிட்டிஷ் […]

Health

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் வெரிகோஸ் வெயின் முகாம்

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், வெரிகோஸ் வெயின் எனப்படும் கால் நரம்பு வீக்கத்துக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் ஏப்ரல் 15-ஆம் தேதி துவங்கி மே 8-ம் தேதி வரை  நடைபெற உள்ளது. அசுத்த […]

Health

காவேரி மருத்துவமனைகளில் கல்லீரல் நோய்களுக்கான சிறப்பு மையம் துவக்கம்

கோவை, காவேரி மருத்துவமனைகளில் கல்லீரல் நோய்களுக்கான மற்றும் உறுப்பு மாற்றுக்கான மையங்களைத் தொடங்கியிருக்கிறது. இதில் நவீன கல்லீரல் சிகிச்சைப் பிரிவுகள், பிரத்யேக தீவிர சிகிச்சைப்பிரிவு (அறுவைசிகிச்சை அரங்குகள்) மற்றும் அறுவைசிகிச்சைக்குப் பிறகு மீண்டு குணமடைவதற்கான […]

Health

கோவையில் நாளொன்றுக்கு 200க்கும் மேல் கொரோனா பாதிப்பு – மாநகராட்சி ஆணையர்

கோவையில் கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த தகவல்களை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று (08.04.2021) கூறினார். அதில் அவர் கூறியதாவது: கடந்த முறையை விட இம்முறை கொரோனா […]

Health

இரண்டாவது நாளாக கோவை அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

கோவை அரசு மருத்துவமனை பயிற்சி மருத்துவர்கள் இரண்டாவது நாளாக, இன்றும் (08.04.2021) வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருவதால் நோயாளிகள் சிரமமடைந்து வருகின்றனர். கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் […]

Health

விழிப்புணர்வுகளை அறிந்தும், அலட்சியப்படுத்துகிறோம் – பி.எஸ்.ஜி நர்சிங் கல்லூரியில் பட்டிமன்றம்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் தேதி உடல்நலம் மற்றும் நல்வாழ்வை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியில் “ஆரோக்கியமான உலகத்தை உருவாக்கும் […]