General

மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை, பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்டரங்கில் மாமன்ற சாதாரணக் கூட்டம் வருகிற ஜூன் 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது என மாநகராட்சி […]

General

இனி பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும்

கோவையில் வரும் 26ம் தேதி முதல் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக் கூடாது, பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என மாநகரப் போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகர காவல்துறை […]

Education

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஸ்சுவீடிஷ் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்வீடிஷ் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், ஸ்வீடன், வேளாண் அறிவியல் துறையில் உலகத்தரம் வாய்ந்த முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இதன் நோக்கம் பொருளாதாரம், மேம்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கான தயாரிப்புகளை வழங்குவதாகும். தமிழ்நாடு வேளாண்மைப் […]

Entertainment

கோவையில் பாம்பே சர்க்கஸ்.. என்ன இருக்கு பார்க்கலாம் வாங்க..!

கோவையில் 6 ஆண்டுகளுக்குப் பின்னர்  ‘தி கிரேட் பாம்பே சர்க்கஸ்’ மீண்டும் வ.உ.சி பூங்கா மைதானத்தில்  ஆரம்பமானது. இதில் 30க்கும் மேற்பட்ட சாகச நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டுகளித்தனர். உலகமெங்கும் பல லட்சக்கணக்கான மக்களால் கண்டு […]

General

டவுன் சிட்டி டெவலப்பர்ஸின் குடியிருப்பு திட்டங்களில் ஒன்றான மெகா சிட்டி கோவையில் துவக்கம்!

வீடு விற்பனை நிறுவனமான டவுன் அண்ட் சிட்டி டெவலப்பர்ஸ் தனது அடுத்த குடியிருப்பு வீடுகள் அடங்கிய ப்ராஜெக்ட்டை துவங்கியுள்ளது. கே.ஜி. குழுமத்தின் அங்கமான டவுன் அண்ட் சிட்டி டெவலப்பர்ஸ், மெகா சிட்டி என்ற உயர்தரத்தில் […]

General

நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்றத்தினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு இடங்களில் விஜய் ரசிகர் மன்றத்தினர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக […]

General

ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்! – மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், இராமலிங்கம் காலனி – மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் கற்பித்தல் திறமை, பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருத்தல், கற்றலுக்கு ஏற்ற சூழலை உருவாக்கியது போன்ற பணிகளை ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் மேற்கொண்ட பள்ளியின் […]

General

66 காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்பு! – ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா சர்வீசஸ் போர்டு

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா சர்வீசஸ் போர்டு, RBISB டேட்டா சைன்டிஸ்ட்ஸ் மற்றும் பிற பதவிகளுக்கு விண்ணப்பங்கள் ஏற்க்கப்படுகின்றன என அறிவித்துள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆர்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளமான rbi.org.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். […]

General

ரூ.1.83 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்!

கோவை, தோலம்பாளையம் கிராமம், திப்பாதேவி கோவில் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு 673 பயனாளிகளுக்கு ரூ.1.83 […]

General

நேர்முகத்தேர்வுக்குச் சென்று திரும்பிய கல்லூரி மாணவர் பலி!

சேலம் மாவட்டம் சின்ன சேலத்தை சேர்ந்தவர் அருண் குமார்(20). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஇ மெக்கானிக் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று தனது நண்பரான சக கல்லூரி மாணவர் ராமநாதபுரம் […]