General

நோய்களை எதிர்கொள்ள தண்ணீர் அவசியம்

ஒரு நபர் தனது காலை நேர பானத்தை தண்ணீருடன் தொடங்குவதால், பல ஆரோக்கியமான  நன்மைகளை பெறலாம். உடலில் 60 சதவீதம் தண்ணீர் உள்ளது. சுவாசம் போன்ற வழக்கமான உடல் செயல்பாடுகளாலும், சிறுநீர் மற்றும் வியர்வை […]

Crime

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களின் மிகப்பெரிய மாநாடு

தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சில்,  தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் பார்க் கல்விக் குழுமம் இணைந்து நடத்திய  இந்தியாவின் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் என்ற தலைப்பில் மிகப்பெரிய மாநாடு கோவையில் […]

General

சாலை விரிவாக்க பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், சரவணம்பட்டி முதல் புலியம்பட்டி வரை 15 கி.மீ தொலைவிற்கு ரூ.78 கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணியினை நகர்ப்புற பகுதியின் நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணியின் ஒருபகுதியாக சரவணம்பட்டி […]

Education

கோவை புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் சிகரத்தை நோக்கி நிகழ்ச்சி

கோவை, புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற “சிகரத்தை நோக்கி” நிகழ்வில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு Adwavess Advertising சார்பாக சான்றிதழ் மற்றும் […]

General

வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது

தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல் உயர்த்த கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஏப்ரல் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் விலைக் […]

General

கோவை மாமன்ற கூட்டம் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றம் தெரியுமா?

கோவை மாநகராட்சி விக்டோரியா அரங்கில் மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் இதில் முன்னிலை வகித்தனர். இதில் 26 […]

General

அறிவிப்பு பலகை வைக்க கோரி கோவை விவசாயிகள் வலியுறுத்தல்

கோவை, அரசு பணிகள் நடக்கும் இடங்களில் ஒப்பந்ததாரரின் விவரத்தை பொதுமக்கள் அறியும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினார்கள். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் […]

Business

ஸ்ரீ ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரியில் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடக்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரி ஸ்பார்க் இன்குபேஷன் மையத்தில் ஆர்டிஸ்பெக் டெக்னாலஜிஸ் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை எஸ். என். ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டி. லட்சுமி நாராயணசுவாமி திறந்து வைத்தார். […]

Crime

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மீது குண்டாஸ்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவையில் பள்ளியில் படிக்கும், 14 வயது சிறுமி தனது தந்தை பாலியல் தொல்லை கொடுத்ததாக மகளிர் போலீசில் […]

General

காலி குடங்களுடன் அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்

கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் வெள்ளிகிழமை நடைபெற்றது. துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கமாக திருக்குறள் வாசிப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பு […]