சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் வசதியை எளிதாக்கும் எம்1எக்சேஞ்ச்
வர்த்தக பெறுதல்கள் தள்ளுபடி முறை தளமான (Trade Receivables Discounting System (TReDS)) எம்1 எக்சேஞ்ச் (M1Xchange) நிறுவனம் கொரோனா தொற்று ஆண்டான 2020-21-ம் ஆண்டில் அதன் செயல்பாட்டில் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. மாநிலத்தின் […]