Education

மூன்று தங்கம் வென்று இந்துஸ்தான் பள்ளி மாணவர் அசத்தல்

கோவை இந்துஸ்தான் பள்ளியைச் சார்ந்த மாணவர் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில்  மூன்று தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். வேளச்சேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் குளத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கோவை இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் […]

Education

எஸ்.என்.எம்.வி. கல்லூரியில் ‘பிஸ் பிளிட்ஸ்’  கண்காட்சி 

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இன்ஸ்டிடியூஷன் இன்னோவேஷன் கவுன்சில் மற்றும் ஐஃபோகஸ் இன்குபேஷன் யூனிட் சார்பாக மாணவர்களின் ‘பிஸ் பிளிட்ஸ்’ கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சுப்பிரமணி தலைமை வகித்தார். அவர் தனது உரையில், மாணவர்கள் வாய்ப்புகள் கிடைக்கும் […]

General

ஸ்கோடா  ஆட்டோ இந்தியாவின் புதிய கார்  அறிமுகம்

இரண்டே ஆண்டுகளில் ஒரு இலட்சம் என்னும் விற்பனை இலக்கை எட்டிய பிறகு, ஸ்கோடா ஆட்டோ இந்தியா அதன் முதல் தயாரிப்பு நடவடிக்கையாக, அதிக விற்பனையாகும், ஐந்து நட்சத்திர பாதுகாப்பான, கிராஷ்-டெஸ்ட் செடானின், ஸ்லேவியா ஸ்டைல் எடிஷனை அறிமுகப்படுத்தி உள்ளது. இது குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா […]

Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா  பொறியியல் கல்லூரியில் ரோபோட்டிக்ஸ் கண்காட்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான ரோபோட்டிக்ஸ் பயன்பாடுகள் பற்றிய கண்காட்சி நடைபெற்றது. நிகழ்வில் கல்லூரி முதல்வர் அலமேலு தலைமை வகித்தார். ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் துறை தலைவர் முருகராஜன் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக விப்ரோ பாரி நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப […]

General

வனவிலங்குகள் நடமாட்டம்: மருதமலை செல்லும் பக்தர்களுக்குக் கட்டுப்பாடு 

கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு மருதமலை சுற்றுக்கு உட்பட்ட மருதமலை சராகத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் செல்லும் தார் சாலை, படிக்கட்டுகள் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் (RF) அமைந்துள்ளதால், சிறுத்தைகள், யானைகள் போன்ற வனவிலங்குகள் பெரும்பாலான முறை கடந்து செல்கின்றன. […]

Education

எஸ்.என்.எஸ். கல்வி குழுமங்களில் பெற்றோர்களின் அன்பை வெளிப்படுத்திய காதலர் தின கொண்டாட்டம்

எஸ்.என்.எஸ். கல்வி குழுமங்களில் கல்லூரியில் காதலர் தினம், பெற்றோர்களைச் சிறப்பிக்கும் விதமாக நடத்தப்பட்டது. விழாவிற்கு வரவழைக்கப்பட்டிருந்த பெற்றோர்களுக்கு சிறப்பு செய்யும் விதமாக முதலில் வாழ்த்துக் கவிதை வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு அவர்களது குழந்தைகள் […]

Education

ஆடல், பாடல் கொண்டாடத்துடன் கலை கட்டிய இந்துஸ்தான் ‘ஹிலாரிகஸ்’

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் ‘ஹிலாரிகஸ்’ ஆண்டு நிகழ்ச்சி வெகு விமர்சையாக கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கோயம்புத்தூர் நவ இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் ஓர் அடையாளமான ‘ஹிலாரிகஸ்’ நிகழ்ச்சி நடைபெறும். […]