News

தொழில் துறையினரின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை – அமைச்சர் உறுதி

கோவை மாவட்ட தொழில் துறையினரின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு (12.08.2021) தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்திலுள்ள தொழிலதிபர்கள், தொழில்துறையினருடன் அமைச்சர்கள் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. […]

News

பிறந்த குழந்தையை கொஞ்ச ஜப்பானியர்களின் புதிய வழி!

கொரோனா நோய்த்தொற்று நம் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வாழ்நாளில் நாம் கொண்டாடும் அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குழந்தை பிறப்பு என்பது பெற்றோர்களுக்கு ஒரு முக்கியமான நிகழ்வாகும். ஆனால் இந்த தொற்றுநோய் […]

News

எஐசி ரைய்ஸ், ஹப் ப்ரஸ்ல்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஹப் ப்ரஸ்ல்ஸ் (HUB.BRUSSELS) பெல்ஜியத்தின் துணை தூதரகம் மற்றும் எஐசி ரைய்ஸ் ஸ்டார்ட் அப் இன்குபேஷ் மையம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் எஐசி ரைய்ஸ் தொழில் அமைப்பு இணைய […]

News

கனவுக்கு வழிகாட்டுபவை புத்தகங்களே – முதல்வர் ஸ்டாலின்

இந்திய நூலகவியலின் தந்தை எனப் போற்றப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சீர்காழி ராமாமிருதம் ரங்கநாதனின் பிறந்த நாளான இன்று, இந்தியா முழுவதும் தேசிய நூலக தினமாகக் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தையொட்டி தமிழக முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் […]

News

“பேருந்து கட்டணம் உயர வாய்ப்பில்லை”

தமிழகத்தில் தற்போது பேருந்து கட்டணம் உயர வாய்ப்பில்லை என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார் தமிழக நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். […]

News

வரும் 15ம் தேதி சபரிமலை கோவில் நடை திறப்பு

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற ஆவணி மாத பூஜைகளுக்காக 15ம்  தேதி மாலை திறக்கப்படுகிறது. 16ம் தேதி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அன்று காலை 5.55 […]

News

நாளை விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. எப்- 10

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் நாளை (12.08.2021) அதிகாலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்- 10 ராக்கெட் விண்ணில் பாய்வதாக தெரிவித்துள்ளது. இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை போன்றவற்றை அறிந்து […]