News

உறுப்பு தான விழிப்புணர்வு பலரிடம் பகிரப்படவேண்டும் ! – பி.எஸ்.ஜி மருத்துவமனை

உலக  உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, பி. எஸ்.ஜி. மருத்துவமனையில் உடல் உறுப்புகளை தானம் செய்த கொடையாளர்களின் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர்.புவனேஸ்வரன் மற்றும் […]

News

கோவையில் கொரோனா விழிப்புணர்வு கேக் கண்காட்சி

கோவையில் நடைபெற்று வரும் கொரோனா விழிப்புணர்வு கேக் கண்காட்சி பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் மூன்றாம் அலைக்கான வாய்ப்புகளும் இருப்பதால் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை […]

News

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் ‘உலக உடல் உறுப்புகள் தான தினம் கடைபிடிப்பு’

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் உலக உடல் உறுப்புகள் தான தினம் (13.08.2021) கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஸ்ரீ […]

News

கராத்தேவில் தகுதியடைந்த மாணவர்களுக்கு கருப்பு பட்டை

75 வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடும் விதமாக கோவையை சேர்ந்த மை கராத்தே சர்வதேச பயிற்சி பள்ளியை சேர்ந்த கராத்தே வீரர், வீராங்கனைகளுக்கு தகுதி பட்டயம் வழங்கப்பட்டது. மை கராத்தே இண்டர்நேஷனல் பயிற்சி […]

News

தமிழக பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்

இயற்றலும் ஈட்டலும் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை தொடங்கினார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் […]

News

கோவையில் காவல்துறையின் சார்பில் சுதந்திர தின விழா ஒத்திகை.!

கோவை வ.உ.சி மைதானத்தில் காவல் துறையின் சார்பில் சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை வஉசி மைதானத்தில் மாவட்ட […]

News

தொடங்கியது தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர்

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படுவதை ஒட்டி, பேரவைக்கு வந்த பேரவைத் தலைவர் அப்பாவு பேரவையின் அலுவல்களை கணினி திரையை பார்த்து படித்து வந்தார். இதையடுத்து […]