General

கோவை உக்கடம் மேம்பால பணிக்காக கடைகளை இடிப்பதில் பரப்பரப்பு

கோவை உக்கடம் மேம்பால பணிக்காக கடைகளை இடிக்க முயற்சி செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை உக்கடம் ஆத்துப்பாலம் இடையே சுமார் 2.4 கி.மீ தூரத்துக்கு மேம்பால […]

General

கோவையில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 20 அடி திருவள்ளுவர் சிலை தயார்

கோவையில் பல்வேறு ஸ்மார்ட் சிட்டி பணிகள், சீர்மிகு நகர திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் 7″ குளங்கள் சீரமைக்கப்பட்டு குளக்கரைகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்று உள்ளன. அதே […]

General

சீத்தாப்பழத்தில் தேசத் தலைவர்கள் படம் வரைந்து அசத்திய தங்க நகை வடிவமைப்பாளர்

கோவையை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் ஒரே சீத்தாப்பழத்தில் 20க்கும் மேற்பட்ட தேச தலைவர்களின் ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளார். கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் யூ.எம்.டி.ராஜா, தங்க நகை வடிவமைப்பாளராக பணி செய்து கொண்டு வரும் […]

Education

கோவையில் குழிக்குள் சிக்கிய அரசு பேருந்து – பயணிகள் அதிர்ச்சி

கோவை போத்தனூர் பகுதியில் தோண்டப்பட்டு சரியாக மூடப்படதாக சாலையில் சிக்கிய அரசு பேருந்தால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் பல்வேறு இடங்களில் சாலை பராமரிப்பு பணிகள், குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கோவை […]

Education

புற்றுநோயை குணப்படுத்த உதவும் வெள்ளி நானோ துகள்கள் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை

பாரதியார் பல்கலை உதவி பேராசிரியர்கள், புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் வெள்ளி நானோ துகள்களை கண்டுபிடித்துள்ளனர். அறிவு சார்ந்த பொருளாதாரத்தில், அறிவுசார் சொத்துரிமைகள் முற்போக்கான சமூக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மத்திய அரசின் அறிவுசார் […]

General

கோவை குற்றாலம் மீண்டும் திறப்பு ; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

அடர்ந்த வனம், சுற்றிலும் பசுமை, கண்களுக்கு விருந்து படைக்கும் காட்சிகள், ரீங்காரமிடும் பூச்சிகள், விதவிதமான பறவைகளின் கீச்சொலிகள், காட்டிற்குள் நடை பயணம், அர்ப்பரித்துக் கொட்டும் அருவி, அட்டகாசமான குளியல், இரவு நேர தங்கும் மர […]

General

கர்ப்பப்பையில் கட்டியா? கவலை வேண்டாம்! கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் சிறப்பு முகாம்

பெண்களுக்கு ஏற்படும் எந்த சாதாரண விஷயமாக இருந்தாலும் அலட்சியப்படுத்தி விடக் கூடாது. மாதவிடாய் காலங்களில் சிலருக்கு அதிக வலி ஏற்படும். அதிக அளவில் உதிர போக்கு இருக்கும். இது சாதாரண விஷயம் தானே என […]

Education

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் கைத்தறி தினக் கொண்டாட்டம்

நெசவுத்தொழிலுக்கு ஆதரவளிக்கும் வகையில் கோவை இராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கைத்தறி ஆடையணிந்து உலக கைத்தறி தினத்தைக் கொண்டாடினர். தற்போது அழிந்துவரும் தொழில்களில் ஒன்றாக […]

General

வழக்கறிஞர் ஏமாற்றியதால் பெண்மணி தற்கொலை முயற்சி

கோவை ஆர்.எஸ் புரத்தை சார்ந்த இந்திராணி என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வழக்கறிஞர் தமிழரசன் வீடு கட்டியதாக கூறி பணம் வாங்கி ஏமாற்றியதால் மண்ணெண்னையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திராணி […]