General

இந்துஸ்தான் கல்லூரியில் ஹெலோபோட்ஸ் ’23 கண்காட்சி

இன்கர் ரோபாட்டிக்ஸ் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் ஹெலோபோட்ஸ் ’23’ கண்காட்சி கோவையில் துவக்கம். நவீன தொழில்நுட்பங்கள் அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிலையில்,இது குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் […]

General

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுதந்திர தின விழா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)  சார்பில் கோவை மாவட்ட குழு அலுவலகத்தில் 77வது சுதந்திர தின விழா  நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தேசிய கொடியினை ஏற்றி, சிறப்புரையாற்றினார். இதில் கட்சியின் […]

General

இரத்தினம் கல்லூரியில் சுதந்திர தின விழா

கோவை இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக  77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் இந்திய இராணுவ வீரர் லெப்டினன்ட் கர்னல் சின்ன சாமி ஜெயவேல் சிறப்பு விருந்தினராக கலந்து […]

General

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின விழா

கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 77வது சுதந்திர தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலெட்சுமி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்து சிறப்புரையாற்றினார். தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் […]

General

திருமகள் நகர் நலச் சங்கத்தின் சார்பில் சுதந்திர தின விழா

கோவை பீளமேடு திருமகள் நகர் நலச் சங்கத்தின் சார்பில் 77வது சுதந்திர தின விழா நடைபெற்றது. கோவை மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் கலந்து கொண்டு, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சிறப்புரையாற்றினார். […]

General

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் சுதந்திர தின விழா

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் சுதந்திர தின விழா செவ்வாய்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை அதிகாரி சுதாகரன் கலந்துகொண்டு, உலகில் உள்ள பிற நாடுகளைக் காட்டிலும் பெருமை மிக்கது நம் நாடு. […]

General

கே.பி.ஆர் கல்லூரியில் சுதந்திர தின விழா

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, சார்பில் இந்திய நாட்டின் 77வது சுதந்திர தினவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினரைக் கல்லூரி முதல்வர் கீதா வரவேற்புரைவழங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு […]

General

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா

இந்திய நாட்டின் 77 வது சுதந்திர தின விழா கோவை பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து, மேயர் கல்பனாஆனந்தகுமார், மாநகராட்சி […]

General

பேரூர் படித்துறையில் தர்ப்பணம் கொடுக்க திரண்ட பொதுமக்கள்

ஆடி அமாவாசையையொட்டி கோவை பேரூர் படித்துறையில் மக்கள் திரளாக வந்து இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அமாவாசை முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு சிறந்த நாள் ஆகும்.அதிலும் ஆடி அமாவாசையில் நீர் நிலைகளில் நீராடி விட்டு […]