News

கோவையில் போலீசாருக்கு கலவர தடுப்பு பயிற்சி

கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் மாநகர ஆயுதப்படை மற்றும் சட்டம் & ஒழுங்கு போலீசாருக்கு கலவர தடுப்பு பயிற்சி நடைபெற்றது. கோவை மாநகர ஆயுதப்படை, சட்டம் மற்றும் ஒழுங்கு […]

News

ஹேக்கத்தான் போட்டியில் கே.பி.ஆர் கலைக் கல்லூரி மாணவர்கள் சாதனை

கோவை கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் தரவு பகுப்பாய்வு துறையைச் சேர்ந்த மாணவர்கள், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2022 போட்டியில் சாதனை படைத்துள்ளனர். இதனை பாராட்டும் விதமாக […]

Sports

ரோகித் சர்மா புதிய சாதனை

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 2008-ம் ஆண்டு கடந்த ஆசிய கோப்பை போட்டியில் முதல் முறையாக கலந்து கொண்டார். அது முதல் தொடர்ந்து ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்று வரும் அவருக்கு இது […]

News

கனமழையால் மாங்கரை தரைப்பாலம் சேதம்

கோவையில் நேற்று பெய்த கனமழையில் மாங்கரை பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தரைப்பாலம் முழுவதுமாக சேதம் அடைந்தது. கோவை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று சுமார் இரண்டு மணி நேரம் கனமழை […]

News

கோவை காந்திபுரம் மத்திய சிறை காரமடைக்கு இடம் மாறுவதாக தகவல்

கோவை மத்திய சிறை வளாகம் காந்திபுரத்தில் இருந்து காரமடைக்கு இடம் மாறுகிறது. கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் 165 ஏக்கரில் அமைந்துள்ள கோவை மத்திய சிறை, கடந்த 1872ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். சிறை வளாகத்தில் […]

News

கல்குவாரியை எதிர்த்து தனி ஆளாக உண்ணாவிரதத்தில் ஈடுபடும் விவசாயி

கல்குவாரியை எதிர்த்து பல்லடம் கோடாங்கிபாளையத்தில் விவசாயி ஒருவர் தனி மனிதனாக உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளார். கோடாங்கிபாளையத்தை சேர்ந்தவர் விவசாயி விஜயகுமார். திருப்பூர் மாவட்டம்‌, பல்லடம்‌ வட்டம்‌, கோடாங்கிபாளையத்தில்‌ இயங்கி வரும் கல்குவாரிக்கு புதிதாக உரிமம்‌ […]

Education

தரமற்ற உணவு வழங்குவதாக பாரதியார் பல்கலை விடுதி மாணவிகள் போராட்டம்

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக பெரியார் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் மற்ற துறை சார்ந்த மாணவிகளும் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாகவும், உணவில் […]

News

ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் நிஷா காந்தி மலர் கோவையில் பூத்தது

குளுமையான சீதோஷ்ண நிலை உள்ள பகுதிகளில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பூக்கும் நிஷா காந்தி மலர்கள் கோவையில் பூத்துள்ளது. நிஷா காந்தி மலர்கள் ஆண்டுக்கு ஒரே ஒருமுறை, ஒரு நாள் மட்டும் பூக்கக்கூடியவை. […]

Sports

இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 10 மணிநேரம் விளையாடி சாதனை

தேசிய விளையாட்டுத் தினத்தை முன்னிட்டு கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை சார்பாக அக்கல்லூரியின் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தொடர்ந்து 10 மணி நேரம் அனைத்து விளையாட்டுகளையும் விளையாடி சாதனை படைத்துள்ளனர். இவ்விளையாட்டில் […]

News

பி.எஸ்.ஜி மருத்துவமனை சார்பாக மருத்துவ முகாம்

ரோட்டராக்ட் கிளப் கோயமுத்தூர் டெக்சிட்டி, பி.எஸ்.ஜி மருத்துவமனை மற்றும் உதவும் கரங்கள் இணைந்து கோவையில் மாபெரும் மருத்துவ முகாம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இம்முகாம் முதல் நாள் கோவை கோண்டிநகரிலும், இரண்டாம் நாள் சுந்தராபுரம், […]