News

கோவை அதிமுக வேட்பாளர் கிருபாலினிக்கு மாணவர் அணி சார்பில் வாழ்த்து தெரிவித்த கார்த்திக்

கோவை மாநகராட்சி 7வது வார்டு அதிமுக வேட்பாளர் கிருபாலினி கார்த்திகேயனுக்கு அதிமுக கோவை மாவட்ட மாணவர் அணி சார்பில் கார்த்திக் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை […]

News

கொங்குநாடு கல்லூரி சார்பில் தேனீ வளர்ப்பு பயிற்சி

கோவை வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து கோவை விவேகனாந்தபுரத்தில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விஞ்ஞான முறையில் தேனீ வளர்ப்பு பற்றிய 7 நாள் பயிற்சியை […]

News

மக்கள் நல் வாழ்வு திட்டங்களை உங்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்ப்பேன்

-தி.மு.க.வேட்பாளர் மீனா லோகு கடந்த பத்து ஆண்டுகளில் எதிர் கட்சியாக இருந்த போதும் தமது வார்டில் செய்த பல்வேறு கட்டமைப்பு பணிகள் குறித்து கூறி நம்பிக்கையோடு வாக்கு சேகரிக்கும் தி.மு.க.வேட்பாளர் மீனா லோகு. தமிழகம் […]

News

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளமறிவியல் பட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற பிப்ரவரி மாதம் 11ம் நாள் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாகக்காரணங்களினால் 2021-2022 ஆம் ஆண்டிற்கான இளமறிவியல் பட்டப்படிப்பு கலந்தாவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வு […]

News

அரசுப் பள்ளிகளை மக்கள் நமது பள்ளிகள் என கருதவேண்டும்

–ஆற்றல் ஃபவுண்டேஷன் நிறுவனர் அசோக் ஆற்றல் ஃபவுண்டேஷன் (சேவை நிறுவனம்) சார்பில் காங்கேயம் அருகே பழையகோட்டை புதூர் ஊராட்சி நடுநிலை பள்ளி வகுப்பறைக் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு குழந்தைகள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த […]

News

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரம் ரத்து: மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் உத்தரவு

கோவையின் அடையாளங்களில் ஒன்றாக மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்கா உள்ளது. கடந்த 1965-ம் ஆண்டு இப்பூங்கா உருவாக்கப்பட்டது. இங்கு ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என 40 இனங்களில் 532 உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வார […]

News

கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம்

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி, தேசிய சேவை திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் ஆகியவை, ரோட்ராக்ட் கிளப் ஆஃப் சென்ட்ரல், ஐ.வி.ஆர்.சி.எல், மற்றும் உயிர் கிளப் உடன் இணைந்து “ஜீவன் […]

News

சிலம்பத்தில் தங்கம் வென்ற ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவி

பதினெட்டாவது மாநில அளவிலான சிலம்பக்கலைப் போட்டிகள் அண்மையில் கன்னியாகுமரியில் நடைபெற்றன. அகில இந்திய சிலம்பக்கலைக் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் தமிழ்நாடு முழுவதும் இருந்து மாணவ மாணவிகள் பங்கேற்றனர். அதில் குத்துவரிசைப் […]

News

வாலிபரோடு 24 மணி நேரம் சுற்றும் அப்பு என்ற அணில்

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹரி (வயது 32). ஐடி ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவருடைய வீட்டில் அடிபட்ட நிலையில் குட்டி அணி ஒன்று […]

News

அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர்ந்துள்ள கோவை மாவட்ட மாணவ மாணவிகளை அழைத்து மாவட்ட ஆட்சியர் சமீரன் பாராட்டுகளை தெரிவித்தார். கோவை மாவட்டத்தில்  அரசு பள்ளிகளில் பயின்று நீட் […]