News

கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி நிறுத்தம் – சீரம் நிறுவனம் அறிவிப்பு

போதிய தேவை இல்லாததாலும், கோடிக்கணக்கான தடுப்பூசிகள் விற்பனை ஆகாமல் கையிருப்பில் உள்ளதாலும் கோவிஷீல்டு உற்பத்தியை நிறுத்திவிட்டதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் […]

News

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் கோடைக் கால நீச்சல் பயிற்சி முகாம்

கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு கோடைக்கால நீச்சல் பயிற்சி முகாம் வரும் 23 ஆம் தேதி துவங்குகிறது. இப்பயிற்சியினை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி துவக்கி வைக்க உள்ளார். மூன்று ஆண்டு கால […]

News

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பட்டமளிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 43-வது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 43-வது வருடாந்திரப் பட்டமளிப்பு விழாவிற்கு […]

News

கே.ஜி பிசியோதெரபி கல்லூரி சார்பில் ‘கே.ஜி நெக்சஸ் – 2022’

கோவை சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்லூரி மைதானத்தில் கே.ஜி பிசியோதெரபி கல்லூரி சார்பில் ‘கே.ஜி நெக்சஸ் – 2022’ என்ற 2 வது தேசிய கல்லூரிகளுக்கிடையேயான பிசியோதெரபி சந்திப்பு நடைபெற்றது. இதில் சிறப்பு […]

News

உலக பூமி தினம்: மண் காப்போம் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

உலக பூமி தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் வெள்ளி கிழமையன்று (ஏப்ரல் 22) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு […]

News

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம் – தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிடில் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உலக நாடுகளில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து சில பகுதிகளில் […]