
அரசுக்கு நன்றி தெரிவித்த வேலைவாய்ப்பு திட்டப் பயனாளி
தமிழ்நாடு அரசின் சார்பில் படித்த மற்றும் வேலை வாய்ப்பற்றவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் வேலைவாய்ப்பு அலுவலகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோவை மாவட்டத்தை சார்ந்த சூர்யகுமார் […]