
85 ஆண்டுகளுக்கு பின் சாதித்த இந்திய கிரிக்கெட் அணி
இந்தியாவில் பலவித விளையாட்டு போட்டிகள் இருந்தாலும், கிரிக்கெட் போட்டிக்கு என தனிரசிகர் பட்டாளம் உள்ளது. கிரிக்கெட் போட்டி நடந்தால் கண் இமை மூடாமல் கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களும் இந்தியாவில் உள்ளனர். டிவி வசதி இல்லாத […]