News

கொரோனாவால் பெற்றோர் உயிரிழப்பு: தனியார் பள்ளி மாணவர்கள் கட்டணம் செலுத்த விலக்கு

கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து தமிழக பள்ளிக்கல்வித் துறை விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொரோனா நோய்த் தொற்றால் தங்களது […]