
உலக பக்கவாத தினம் 2022: விரைந்து செயல்பட்டால் பல விளைவுகளை தவிர்க்கலாம்!
– கே.ஜி மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுரை நாம் மூச்சு விடுவதில் இருந்து இந்த நொடி நாம் செய்துக் கொண்டிருக்கும் செயல் எல்லாவற்றுக்குமே மூளை தான் காரணமாக உள்ளது. உணர்வு குறித்த விஷயத்தில் மூளையின் செயல்பாடு […]