
கே.பி.ஆர் கல்லூரியில் தாய்மொழி தின சிறப்புப் பட்டிமன்றம்
கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பைந்தமிழ் மன்றம் தாய்மொழி தின சிறப்புப் பட்டிமன்றம் நடத்தியது. ”மொழியும் பண்பாடும் வளர்கிறது..! தளர்கிறது..! எனும் தலைப்பில் அமைந்த பட்டிமன்ற நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் […]