Photo Story

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்!

கோவை வ.உ.சி சாலை நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் அங்காடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விற்பனையை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் குத்துவிளக்கேற்றி […]

Photo Story

சாலையில் நின்றிருந்த கார் மீது மரம் முறிந்து விழுந்து விபத்து

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே சி.எஸ்.ஐ சர்ச் வளாகத்தை ஒட்டி இருந்த மரத்தின் கிளை ஒன்று பலத்த காற்றால் முறிந்து விழுந்தது. அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது மரக்கிளை […]

No Picture
Photo Story

கோவை கணபதி டெக்ஸ்டூல் பாலம் அருகே உள்ள ஓர் பாதாள சாக்கடை பகுதி சரிவர பராமரிக்காமல் இருந்ததால் அதனுள் குப்பைகள் நிறைந்து காணப்பட்டது. இந்நிலையில் யாரோ ஒருவரின் செயலினால் இங்கு அண்மையில் தீ பிடித்து எரிந்தது. இதனால் அந்த இடமே புகைமூட்டமாக காணப்பட்டது.

Photo Story

செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் பல இடங்களில் விநாயகர் சிலை செய்யும் வேலை மும்மரமாக நடைபெற்று வருகிறது.

Photo Story

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள ஶ்ரீ நாக சாய் கோவிலில் இன்று சாய் பாபாவுக்கு பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், வெல்ல நீர், எலுமிச்சை பழம் நீர், சந்தனம், இளநீர் மற்றும் மஞ்சளால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் தங்க சிம்மாசனம் அலங்காரத்தில் சாய் பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.