Health

மனச் சோர்வை மேஜிக் காளான்கள்குணப்படுத்துமா?

மேஜிக் மஸ்ரூம் என்பது அனைவரும் அறிந்த ஒரு போதை பொருள். இது தமிழகத்தில் கொடைக்கானலில் அதிகம் காணப்படும் ஒன்று. இதை பல போதை விரும்பிகள் தேடிச்சென்று பயன்படுத்துவதுண்டு. இவை சைலோசிபின் என்ற வேதிப் பொருள் […]

News

கே.பி.ஆர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ரூ. 1 லட்சம் நிதியுதவி

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக ரூபாய் 1 லட்சத்தை வழங்கியுள்ளனர்.

News

கணவன், மனைவிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அட்வைஸ்!

கணவனும் மனைவியும் ஈகோவை காலனியாக வீடு வாசலிலே விட்டு விட வேண்டும். இல்லையென்றால் உங்கள் குழந்தைகள் தான் பாதிக்கப்படுவார்கள்.

News

தற்காலிக பணி நியமன ஆணையை வழங்கிய அமைச்சர் சக்கரபாணி

கோவையில் கொரோனா பேரிடர் காலத்தில் 25 மருத்துவர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணையை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று (1.06.2021) வழங்கினார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள, கோவையில், பல்வேறு இடங்களில் ஆக்ஸிஜனுடன் […]

Education

சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு அறிவிப்புக்கு பின் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு

சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியான பின்பு, தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு குறித்து முடிவு செய்யப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கூறியுள்ளார். பிளஸ் […]

News

பாலின் தேவை என்றும் குறையாது

காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிப்பது அநேக இந்தியர்களின் பழக்கமாக உள்ளது. டீ காபி எது குடித்தாலும் அதில் பால் நிச்சயம் இருக்கும். பால் ஒரு மனிதனுக்கு தேவையான அத்தியவசிய ஊட்டச்சத்துகளை கொண்ட […]

News

கொரோனா சிகிச்சைக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு சுகாதாரத் துறை சார்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இன்று (1.06.2021) வெளியிடப்பட்டுள்ளது . அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொரோனா உறுதி செய்யப்பட்டு ஆக்ஸிஜன் அளவு 94 க்கு கீழ் இருப்போர் மருத்துவமனையில் […]

News

கோவையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளதாக சுகாதாரத் துறை செயலர் நேற்று தெரிவித்திருந்த நிலையில் கோவையில் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு, ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். தடுப்பூசியின் தட்டுப்பாடு காரணமாகவும், கையிருப்பில் போதிய […]

Cinema

“சோழ பரம்பரையில் ஒரு லண்டன் தாதா” : ஜகமே தந்திரம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், நடிக்கும் ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது. ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த […]

News

ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைப்பது மக்கள் கைகளில் தான் உள்ளது – முதல்வர் ஸ்டாலின்

ஊரடங்கை நீட்டித்து கொண்டே போக முடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அது மக்களாகிய உங்கள் கைகளில் தான் உள்ளது என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்த காணொளி பதிவில் […]