Business

உற்பத்தி தரத்தை அதிகரிக்கும் வகையில் கோவையில் பவுண்டரிகளுக்கான சர்வதேச கண்காட்சி

கோவையில் பவுண்டரி டெவலப்மெண்ட் பவுண்டேஷன் (FDF) சார்பில் இன்டர் பவுண்டரி, இன்டர்டைகாஸ்ட் கண்காட்சி வரும் செப்டம்பர் 15, 16, 17 ஆம் தேதி கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது. இது தெற்காசியாவிலேயே முதல்முறையாக […]