News

சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்வு

கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 40.08 அடியாக உயர்ந்துள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 32 வார்டுகளுக்கும், வழியோரங்களில் உள்ள ஏராளமான […]

News

சந்திர கிரகணம்: ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் நடை அடைப்பு

நாளைய தினம் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதையொட்டி கோவை மாவட்டம் ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் நாளை நடை சாத்தப்படுகிறது. சந்திர கிரகணத்தையொட்டி கோவை மாவட்டம் ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் வரும் […]

Education

வேளாண் பல்கலையில் உயிரியல் தொழில் முனைவோர் கருத்தரங்கம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் தொழில்முனைவோர் சூழல் அமைப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. சுமார் 60 தொழில்முனைவோர், தொடக்கநிறுவனங்கள் இந்தநிகழ்வில் கலந்துகொண்டனர். நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி பேசுகையில்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் […]

Education

அவினாசிலிங்கம் உயர்கல்வி நிறுவனத்தில் ரத்த தான முகாம்

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் நாட்டு நலப்பணித் திட்டம், ரெட் ரிப்பன் கிளப், யூத் ரெட் கிராஸ் மற்றும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து ரத்த தான முகாமை […]

News

ஈஷாவிற்கு எதிராக பொய் பிரச்சாரம்: கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈஷா யோகா மையத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்பவர்களை கண்டித்து ஆலாந்துறை சுற்றுவட்டார கிராம மக்கள் திங்கள் அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆலாந்துறை பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆலாந்துறை, […]

Education

எஸ்.என்.எம்.வி கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கம், இளங்கலை கணினி தொழில்நுட்பவியல் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை சார்பாக புகையிலை மற்றும் […]

News

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது – கோவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் கோவை தொழில்துறை சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து […]

News

போக்குவரத்து விதிமீறல் அபராதம் அதிகரிப்பு – ரத்து செய்யக்கோரி வழக்கு

தமிகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்காக கடந்த அக்டோபர் மாதம் விதிக்கப்பட்ட அபராத உயர்வு அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதத்தை பல மடங்கு அதிகரித்ததன் மூலம் தினக்கூலிகள், […]

General

நாளை முழு சந்திர கிரகணம்: நிலவு சிவப்பாக மாற என்ன காரணம்?

நாளை (நவம்பர் 8) முழு சந்திர கிரகணம் வானில் தோன்ற உள்ளது. அன்று நிலவு சிவப்பு நிறமாக காட்சியளிக்கும். ஆனால் இவ்வாறு நிலவு சிவப்பு நிறமாக மாறுவதற்கான காரணத்தை நாசா விளக்கியுள்ளது. முழு சந்திரன் […]

Education

என்.ஜி.பி கல்லூரியில் கல்வி போதித்தல் பயிற்சி

டாக்டர் என்.ஜி.பி.கல்வியியல் கல்லூரியில், வட்டமலைப்பாளையம், கங்கா செவிலியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கான ஒரு நாள் கல்வி போதித்தல் முறைகள் பற்றி பயிற்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராமசாமி வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, கல்லூரிப் பேராசிரியர்கள் […]