Fashion

ஸ்ரீ கணபதி சில்க்சில் ஆடி தள்ளுபடி துவக்கம்

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ கணபதி சில்க்சில் ஆடி தள்ளுபடி விற்பனை துவங்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ரேஷ்மா ஸ்ரீ கலந்து கொண்டு நிகழ்வினை தொடங்கி வைத்தார். […]

News

மு.க ஸ்டாலின் தலைமையில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு

ஜூலை 4ம் தேதி உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னையில் வரும் ஜூலை 4ம் தேதி உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை […]

News

தமிழ்நாடு கேட்டரர்ஸ் அசோசியேஷன் சார்பில் ‘கொங்கு தலைமகன் விருதுகள்’

தமிழ்நாடு கேட்டரிங் (கேட்டரர்ஸ்) அசோசியேஷன் சார்பில் ‘கொங்கு தலைமகன் விருதுகள்’ வழங்கும் நிகழ்ச்சி கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொழில்முனைவோர்களை சிறப்பிக்கும் விதமாகவும், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் இந்த விருது வழங்கப்படுகிறது. […]

News

நுபுர் சர்மா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா முகமது […]

News

“பை பை மோடி” ஐதராபாத்தில் பேனர்

ஐதராபாத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டதிற்கு நாளை வருகை புரியும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து “பை பை மோடி ” விளம்பர பலகைகள் வைக்கப்பட்டது அதிரிச்சிய ஏற்படுத்தியது. பாரதிய […]

News

டிரெண்ட்ஸ் ஷாப்பிங் திருவிழா

இந்தியாவில் பேஷன் ஆடைகள் விற்பனையில் முன்னணி ஷோரூமாக திகழும் டிரெண்ட்ஸ் ஷாப்பிங் திருவிழாவை அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து வயதினருக்கும் ஏற்ற நவீன மற்றும் சிறந்த பிராண்டுகளில் ரெடிமேட் ஆடைகளை டிரெண்ட்ஸ் விற்பனை செய்து […]

News

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நிறுவன நாள் மற்றும் பட்டத்தகுதி பெறும் விழா

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஜூலை 1ம்தேதி பொன் விழா நிறுவன நாள் மற்றும் தொலைநிலைக் கல்வி பட்டத்தகுதி பெறும் விழா நடைபெற்றது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தை உருவாக்கிய சிற்பிகளை நினைவு கூறும் […]

Education

கோவை அரசு கல்லூரி, ராம்கோ சிமெண்ட்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம், சிவில் என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு தொழில் சார்ந்த அனுபவ பயிற்சி அளிக்கும் விதமாக கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சென்னை தொழில்நுட்ப […]

News

மாநில ஜி.எஸ்.டி. தீர்ப்பாயம் ஏற்படுத்தப்படும் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

தொழில்துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முதலமைச்சர் ஸ்டாலின் சீரிய முறையில் நடவடிக்கை எடுத்து வருவதாக கோவையில் தொழில் முனைவோர் மத்தியில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் […]