
ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா
காரமடை டாக்டர் ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் அண்மையில் கல்லூரி மைதானத்தில் விளையாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் வே.ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையேற்று எஸ்.ஆர்.எஸ்.ஐ பள்ளியில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றி தொடங்கி வைத்தார் […]