Education

ரத்தினம் கல்லூரியில் ஓணம் திருவிழா

கோவை, ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் ஓணம் திருவிழா நடைபெற்றது. செண்ட மேளம் கொட்டி மாணவர்கள் ஆடிப்பாடினர். பின்னர் சிறப்பு விருந்தினராக மேஜிசியன் டிஜோ வர்கீஸ், மேஜிக் ஷோவும் அதையடுத்து ஆடல், பாடல் […]