Education

செல்வத்தை விட ஆரோக்கியமே சிறந்தது – இந்துஸ்தான் கல்லூரியில் கருத்தரங்கு

கோவை இந்துஸ்தான் கல்லூரியில் மாணவர்களுக்கான உடல்நலப் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. மனிதன் நீண்ட நாட்கள் வாழ்வதற்க்கு உடல் ஆரோக்கியம் என்பது முக்கியம் அந்த வகையில் கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் […]

General

இந்தியாவில் 5G அறிமுகம்

டெல்லியில் இன்று நடைபெற்ற டெலிகாம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். அதில் அதிவேக இணையத்தை வழங்கும் திறன் கொண்ட 5G இந்தியாவில் ஸ்ட்ரீமிங் திறன்களின் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்துகிறது. […]

Health

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் டிஜிட்டல் புத்தகம் அறிமுகம்

உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையம் (எஸ்.ஆர்.ஐ.ஓ.ஆர்.) சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு டிஜிட்டல் புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியாவிலேயே முதன்முறையாக […]

Business

சிலிண்டர் விலை குறைப்பு

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையை ரூ.25.50 காசுகள் குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் குறித்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை […]

Cinema

68-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா

புதுதில்லியில் நேற்று 68-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா   நடைபெற்றது. இந்நிகழச்சியில்    தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா ஜனாதிபதி திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் வெற்றி பெற்ற நடிகர்கள் […]

Education

ஆர்.வி. கல்லூரியில் கருத்தரங்கம்

காரமடை, டாக்டர். ஆர்.வி‌.கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறைப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கணினி சார் வணிகவியல் துறைத்தலைவர் ஜாலி வினி ஷீபா அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரூபா தலைமை வகித்தார். […]

Education

கே.பி.ஆர் கல்லூரியில் ரத்த தான விழிப்புணர்வு

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின், போதை மருந்து எதிர்ப்பு, மற்றும் ரெட் ரிப்பன் கிளப் சார்பில் “ரத்த தானம் விழிப்புணர்வு மற்றும் ரத்தம் கொடையளிப்பு“ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் […]

Education

கே.ஐ.டி கல்லூரியில் விருது வழங்கும் விழா

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மற்றும் கே.ஐ.டி – என்சவ் கிளப் இணைந்து “IGEN SDG ஆக்க்ஷன் விருதுகள்” வழங்கும் விழாவை நடத்தியது. ஐஜென் திட்டமானது உலகின் பல […]

News

ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் சாலை பாதுகாப்பு நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு உயிர் அமைப்பின் சார்பில் உயிர் கிளப் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு பயிற்சியினை கோவை மாநகர காவல்துறை […]