News

ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் நிஷா காந்தி மலர் கோவையில் பூத்தது

குளுமையான சீதோஷ்ண நிலை உள்ள பகுதிகளில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பூக்கும் நிஷா காந்தி மலர்கள் கோவையில் பூத்துள்ளது. நிஷா காந்தி மலர்கள் ஆண்டுக்கு ஒரே ஒருமுறை, ஒரு நாள் மட்டும் பூக்கக்கூடியவை. […]

Sports

இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 10 மணிநேரம் விளையாடி சாதனை

தேசிய விளையாட்டுத் தினத்தை முன்னிட்டு கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறை சார்பாக அக்கல்லூரியின் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தொடர்ந்து 10 மணி நேரம் அனைத்து விளையாட்டுகளையும் விளையாடி சாதனை படைத்துள்ளனர். இவ்விளையாட்டில் […]

News

பி.எஸ்.ஜி மருத்துவமனை சார்பாக மருத்துவ முகாம்

ரோட்டராக்ட் கிளப் கோயமுத்தூர் டெக்சிட்டி, பி.எஸ்.ஜி மருத்துவமனை மற்றும் உதவும் கரங்கள் இணைந்து கோவையில் மாபெரும் மருத்துவ முகாம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இம்முகாம் முதல் நாள் கோவை கோண்டிநகரிலும், இரண்டாம் நாள் சுந்தராபுரம், […]

News

மூளைச்சாவடைந்த மின்வாரிய ஊழியரால் 7 பேருக்கு மறுவாழ்வு

மூளைச்சாவடைந்த 36 வயது மின்வாரிய ஊழியரால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. இவரது பெயர் விவேக். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகாவில் அவரது மனைவி வினோதினி மற்றும் மகள் ஆராதனா ஸ்ரீ (வயது 3) […]

News

நடைபாதை அகற்றத்தால் கிராஸ்கட் ரோட்டில் தேங்கிய மழை நீர்

– சிரமத்துக்குள்ளாகும் பொதுமக்கள் கோவையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. நகரில் பெருமளவு முக்கிய சாலை முதல் சிறு தெருக்களில் உள்ள சாலைகள் வரை சீராக […]

News

இந்திய தொழில் வர்த்தக சபை கோவையின் புதிய தலைவராக ஸ்ரீ ராமலு பதவியேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவையின் (Indian Chamber of Commerce and Industry, Coimbatore) 88 வது வருடாந்திர பொதுகுழுக் கூட்டம் அவிநாசி சாலையில் அமைந்துள்ள சேம்பேர் டவர்ஸில் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் […]

Cinema

வித்தியாசமான கெட்டப்பில் விஷால்

நடிகர் விஷால் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டார். விஷால் ‘மார்க் ஆண்டனி’ எனும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை […]

News

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பணியில் 1600 போலீசார் ஈடுபட உள்ளனர்

– எஸ்.பி பத்ரிநாராயணன் தகவல் கோவை மாவட்டத்தில் காணாமல் மற்றும் திருட்டு போன செல்போன்கள் சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்டு அதனை உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு இன்று கோவை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்றது. […]

News

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லுாரியில் விளையாட்டு போட்டியில் வென்றோர்க்கு பாராட்டு

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, கல்லுாரி மாணவிகளுக்கான த்ரோபால், கராத்தே போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா கல்லுாரி […]

News

ஆங்கில பேச்சாற்றலை வளர்க்க கல்லூரிகளில் பயிற்சி – முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் இணைய தளத்தை சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி வைத்தார். சர்வதேச தரத்திலான படிப்புகளை தமிழக மாணவர்களுக்கு வழங்கும் வகையில் […]