News

பளு தூக்கும் போட்டி: சாம்பியன் பட்டம் வென்ற எஸ்டிசி கல்லூரி

பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையான பளு தூக்கும் போட்டிகள் ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியி நடைபெற்றது. இதில் பாரதியார் பல்கலைக் கழகத்திற்குட்பட்ட 27 கல்லூரிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் […]

News

காப்பகத்தில் உள்ள குழந்தைகளை விமானத்தில் அழைத்துச் சென்ற தன்னார்வலர்கள்

கோவையில் உள்ள சரணாலயம் என்ற காப்பகத்தில், உள்ள 15 குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றும் வகையில் குழந்தைகளை விமானத்தில் பறக்கவைத்து அழகு பார்த்துள்ளனர் தன்னார்வலர்கள். கோவை வடக்கு ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பை சார்ந்த தன்னார்வலர்கள், […]

General

கோவை வரலாற்றில் முதல்முறையாக மேயர் பதவி வகிக்கும் திமுக

யார் அந்த அதிர்ஷ்டசாலி? உள்ளாட்சித் தேர்தல் முடிவு ஒரு பார்வை! நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் திமுக கூட்டணி மாநகராட்சிகளில் 80 சதவீத […]

News

வி.எல்.பி கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம்

கோவைப்புதூர் வி.எல்.பி ஜானகி அம்மாள் கலை அறிவியல் கல்லூரி வளாக மாணவர் நலக்குழு மற்றும் சமூக சேவை மன்றம் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமைக் கல்லூரி வளாகத்தில் நடத்தியது. மூன்று கண் மருத்துவர் […]

News

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு, முதல்வர் அலமேலு அனைவரையும் வரவேற்றார். எஸ் என் ஆர் சன்ஸ் […]

News

கோவையில் மேம்பால பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தல் – அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கோவையில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்களுடனான ஆலோசனை கூட்டம் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை […]

News

எல்சி மருத்துவமனை சார்பில் பி.சி.ஓ.எஸ் கிளினிக் துவக்கம்

கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி எதிரில் அமைந்துள்ள எல்சி மருத்துவமனையின் மகளிர் நலனில் சிறப்பு பிரிவாக ‘எல்சி பி.சி.ஓ.எஸ்’ என்ற கிளினிக் சனிக்கிழமை துவங்கப்பட்டுள்ளது. எண்டோஸ்கோபி, லேப்ரோஸ் கோப்பியில் பிரசித்தி பெற்ற மருத்துவமனையாக […]