General

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியில் நிறுவனர் நாள் விழா

கோவை மேட்டுப்பாளையம், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியின் நிறுவனர் நாள் விழா வியாழக்கிழமையன்று நடைபெற்றது. பள்ளியின் வெள்ளிவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிறுவனர் நாள் நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் […]

General

புதிதாக கட்டப்பட்டுள்ள மாதிரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம்

கோவையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாதிரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்த படி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். கோவை ரயில் நிலையம் பகுதியில் ஸ்டேட் […]

General

கட்டுமான பொறியாளர் சங்கத்தின் புத்தாண்டு கூட்டம்

கோவை மண்டல கட்டுமான பொறியாளர் சங்கத்தின் (COZENA) புத்தாண்டு சிறப்பு கூட்டம் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பீளமேடு அருகிலுள்ள கோ இந்தியா ஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சங்கத்தின் தலைவர் ஜெயவேல் தலைமை தாங்கினார் […]

Sports

மூன்று உலகக் கோப்பையை வென்ற ஒரே நாயகன்

பீலேவின் வாழ்க்கை சாதனைகள் இதோ..! மூன்று உலகக் கோப்பை கோப்பைகளை வென்ற ஒரே கால்பந்து வீரரான பீலேவின் வாழ்க்கை சாதனைகளை தெரிந்து கொள்ளலாம். எல்லா காலத்திலும் கால்பந்து வீரர்களில் சிறந்த வீரராகவும், மூன்று முறை […]

General

பொங்கல் பரிசு தொகுப்புக்கு ஆட்சியர்களே பொறுப்பு.

பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்க பணம் மக்களை சென்றடைவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்பு என தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கையில், பொங்கல் தொகுப்பி உரிய முறையில் விநியோகம் செய்ய வேண்டிய […]

News

மேட்டுப்பாளையம் அருகே பள்ளி சுற்றுச்சுவரை இடித்த காட்டு யானை கூட்டம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி அருகே உள்ள தாசம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 75 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் விடுமுறை […]