History

திருவேங்கடசாமி சாலை

ஆர்.எஸ். புரத்தில் ஒரு கிராஸ் கட் சாலை உள்ளது. (காந்திபுரத்தில் உள்ள கிராஸ் கட் சாலை அல்ல) ஆர்.எஸ். புரம் திவான் பகதூர் சாலையில் ஒரு போக்குவரத்து சிக்னல் உள்ளது. அந்த சிக்னலில் இருந்து […]

History

தாராபுரம்: ஊர் சொல்லும் கதை

1800 ம் ஆண்டு கோயம்புத்தூர் பகுதிகள் எல்லாம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன. புதிதாக கோயம்புத்தூர் மாவட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால் இதன் பரப்பளவு மிகப்பெரிதாக இருந்ததால் நிர்வாக வசதிக்காக கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர் […]

History

ஈரோடு: ஊர் சொல்லும் கதை

கொங்கு நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்று ஈரோடு ஆகும். பழைமைக்கு பழைமையும், புதுமைக்கு புதுமையுமாக அமைந்த நகரம். இரண்டாயிரம் ஆண்டு பழைமையான தொல்லியல் ஆதாரங்களும் இங்கு உண்டு. உலகத்தரம் வாய்ந்த நவீன ஜவுளித் தொழில் […]

History

சாலை கூறும் சரித்திரம் – அய்யண்ண கவுடர் வீதி

இன்று கோயம்புத்தூர் நகரத்தில் சமூகத்தில் தொழில், வணிகத்தில் சிறந்த பல பிரமுகர்கள் வாழ்ந்து வருகிறார்கள். சென்னை சில்க்ஸ், கணபதி சில்க்ஸ் போன்ற ஜவுளிக்கடைகள், வசந்த் அண்ட் கோ, விவேக்ஸ் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்கும் […]

History

சினிமாவைத் தென்னிந்தியாவுக்குக் கொண்டுவந்த சாமிக்கண்ணு வின்சென்ட்

இன்று ஏப்ரல்,18. சினிமாவைத் தென்னிந்தியாவுக்குக் கொண்டுவந்த சாமிக்கண்ணு வின்சென்டின் பிறந்த நாள். இது ‘திரையரங்குகள் தின’மாக 80-20 மூவீஸ் கார்ப் என்ற அமைப்பால் கொண்டாடப்படுகிறது. 1895 ஆம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சினிமாவை […]

History

சாலை கூறும் சரித்திரம் – ஜி.கே.சுந்தரம் வீதி

கோயம்புத்தூரின் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்றான லட¢சுமி மில் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜி.கே.சுந்தரம். அவருடைய தந்தை ஜி.குப்புசாமி நாயுடு, நூற்றாண்டு கண்ட லட்சுமி மில்லைத் தொடங்கியவர். ஜி.கே.சுந்தரத்தின் மூத்தசகோதரர்லட்சுமி மிஷன் ஒர்க்ஸ் நிறுவனத்தைத் தொடங்கிய […]

History

சாலை கூறும் சரித்திரம் – டிஸ்பென்சரி தெரு

மருத்துவத் துறையைப் பொறுத்தவரை அதற்கென்றே உரித்தான பல்வேறு சொற்பிரயோகங்கள் உண்டு. தமிழில் சித்த மருத்துவத்தில் சூரணம், குடிநீர் போன்ற வார்த்தைகளும், ஆயுர்வேதத்தில் பிழிச்சல் உள¤ச¢சல¢ போன்ற வார்த்தைகளும் அதற்கென்றே பயன்படுபவை. அதைப்போல உள்ளூரில் மருத்துவமனையை […]

History

சாலை கூறும் சரித்திரம் –  தெலுங்கு வீதி

கோயம்புத்தூர் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு வீதியின் பெயர்தான் இந்த தெலுங்கு வீதி. ஆர் எஸ். புரத்தின் தென் கோடியில் உள்ள காந்தி பூங்கா பகுதியில் இருந்து ராஜவீதி நோக்கி செல்வதுதான் இந்த தெலுங்கு […]