
ஜனவரி 31 வரை கே.எம்.சி.ஹெச் சார்பில் கர்பப்பை வாய் பரிசோதனை முகாம்
கோவை அவிநாசி ரோடு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் பெண்களுக்கான கர்பப்பை வாய் பரிசோதனை முகாம் ஜனவரி 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் பரிசோதனை, சலுகை கட்டணத்தில் செய்யப்படுகிறது. மேலும் கர்பப்பை வாய் […]