
“ஜிடிபி அதிகரிப்பதற்குத் தனிநபர் வருமானம் உயர வேண்டும்”
சக்தி தகவல் மேலாண்மை கல்லுாரி நூலகத்தில் ஷேப்பிங் ஆப் நாலேட்ஜ்(அறிவை வடிவமைத்தல்) என்ற தலைப்பில் சிறப்பு விரிவுரை நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் தொழில் நுட்ப கல்லூரி நூலகர் எஸ்.ஏ.பசூலுர் ரகுமான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். […]