
சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இருசக்கர வாகனத்தில் 7000 கிமீ பயணம்
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இருசக்கர வாகனத்தில் கோவையில் துவங்கி நேபாளில் உள்ள காத்மண்டு வரை 14 நாட்களில் 7000 கிமீ பயணம் செய்யும் குழுவினர். கோவை மாநகர காவல் […]