விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் பதவியேற்பு விழா
தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. கோவை காந்திபார்க் பகுதியில் தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் புதிய பொறுப்பாளர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட நிர்வாகிகள் […]