General

மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி, இராமசாமி வீதி, எம்.ஜி.ஆர். மார்க்கெட் பின்புறம் மக்கும் குப்பைகளைக் கொண்டு நுண்ணுயிர் உரம் (Micro Compost Centre) தயாரிக்கும் மையத்தினை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். […]

Health

குழந்தையின் இரைப்பையில் மேக்னெட் பால்ஸ்: அறுவைசிகிச்சை மூலம் அகற்றி பி.எஸ்.ஜி. மருத்துவமனை சாதனை

பி.எஸ்.ஜி. மருத்துவமனைக்கு, நான்கு வயதான பெண் குழந்தை மூன்று நாட்களாக வயிற்று வலி மற்றும் வாந்தி காரணமாக கடந்த புதன்கிழமை அழைத்து வரப்பட்டது. ஆய்வு செய்ததில், அக்குழந்தையின் இரைப்பையில் நிறைய மேக்னெட் பால்ஸ் (Magnet […]

General

பத்திரிக்கையாளரின் உரிமையால் குடிமக்களின் உரிமையும் பாதுகாக்கப்படும் – சத்குரு!

“நிஜங்களை அயராமல் தெரிவிக்கும் ஒரு பத்திரிகையாளரின் உரிமையால் மட்டுமே ஒரு குடிமகனின் சமூக அறிதலுக்கான உரிமை பாதுகாக்கப்படும்” என சத்குரு அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, உலக பத்திரிக்கை சுதந்திர தினமான இன்று அவர் […]

General

டாக்டர் என்.ஜி.பி. கல்லூரியில் விருது விழா

டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஸ்ரீ நல்ல கவுண்டர் ஆராய்ச்சி மற்றும் கல்விசார் மேம்பாட்டுக்கான விருது வழங்கும் விழா கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சரவணன், விருது பெற்றவர்கள் விபரங்களை அறிவித்தார். […]

General

கருப்பையக கருத்தடை சாதனங்கள் குறித்த கருத்தரங்கு

மகப்பேறுக்கு பிறகான தற்காலிக கருப்பையக கருத்தடை சாதனம் பொருத்தும் முறை மற்றும் அகற்றும் முறையை அறிந்துகொள்ளும் நோக்கில் கே.எம்.சி.எச். செவிலியர் கல்லூரியில் கருத்தரங்கு மூன்று நாள் நடைபெற்றது. கே.எம்.சி.எச். செவிலியர் கல்லூரி முதல்வர் மாதவி தலைமையுரை […]

General

இந்துஸ்தான் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம்

கோவை ஒத்தக்கால்மண்டபம், இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கம் நடைபெற்றது. கோயம்புத்தூரில் உள்ள எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட், தலைமை டிஜிட்டல் மாற்றம், இயக்குநரகத்தின் இயக்குநர் […]

Health

பேரிக்காயும் அதன் நன்மைகளும்

பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம்தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள். வெளித் தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம்தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். […]