General

ரயிலே, ரயிலே ஓடி வா…

கோயம்புத்தூரின் இன்றைய வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று இப்பகுதியில் அமைந்துள்ள ரயில் பாதை என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தியாவில் இன்னும் பல ஊர்கள் ரயில் என்ற ஒன்று இல்லாவிட்டால் இருக்கும் இடமே தெரியாமல் […]

General

“தன்னம்பிக்கையே மூலதனம்!”

“அறம் செய்ய விரும்பு” என்று ஔவையின் ஆத்திசூடியை குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியாகக் கொடுக்கும் கல்விமுறை நம்முடையது. அதாவது ஆரம்பக் கல்வியையே அறநெறிக் கல்வியாகக் கொடுத்து நாற்றாங்கால் பருவத்திலேயே நன்னெறியை விதைக்கும் முழுமையான குருகுலக் கல்விமுறையில் […]

https://www.covaimail.com/wp-content/uploads/2023/09/september-
General

எது நல்வாழ்வு?

இவ்வுலகில் இப்போதைய தேவை ‘செல்வம் சேர்ப்பது’ மட்டுமல்ல, ‘நல்வாழ்வும்’ தான். செல்வம் என்பது நல்வாழ்வை உருவாக்கிக் கொள்வதற்கான பல கருவிகளில் ஒன்று. அதை வைத்து, வெளிசூழ்நிலைகளைத்தான் நாம் இனிமையாய் அமைத்துக் கொள்ள முடியுமே தவிர்த்து, […]

General

புத்தகம் மனிதனை மாற்றுமா?

ஒரு காலகட்டத்தில் புத்தகம் மனித வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருந்து வந்தது. காலப்போக்கில் ஒவ்வொரு விஷயமும் மாற மாற, புத்தகங்களை விரும்பிப்படிக்கும் செயலும்நின்றுபோனது. பின்னர்புத்தகத்தின் மீது ஈடுபாடுகூட இல்லாமல் போய்விட்டது. இதற்கு காரணம், தொலைக்காட்சி, […]

https://www.covaimail.com/wp-content/uploads/2023/09/september-
General

ஆடிப் பட்டம் தேடி விதை

தமிழில் உள்ள பனிரெண்டு மாதங்களில் ஆடி மாதத்திற்கென¢று ஓருதனிச்சிறப்பு உண்டு என்பதை அனைவரும் அறிவர். தமிழ் மாத பிறப்பு ஒவ்வொன்றுக்கும்முக்கியத்துவம் இருக்கிறது. நமது முன்னோர்கள்அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத […]

https://www.covaimail.com/wp-content/uploads/2023/09/september-