
கொங்குநாடு கலை கல்லூரியில் தேசிய நூலக தின விழா
கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு) சார்பில் தேசிய நூலக தின விழாக் கொண்டாடும் விதமாக கல்லூரி மாணவ,மாணவியருக்கான வினாடி, வினாப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 110 மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து […]