News

இயற்கையை பாதுகாக்கும் விநாயகர் சிலைகள் – கோவை இளைஞர்களின் புதிய தயாரிப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல்வேறு ராசாயனங்களால் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பதால் ஏற்படும் நீர்மாசை தவிர்க்கும் வகையில் பசுமை கணபதி எனப்படும் , சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத, விதைகள் பல உள்ளடக்கிய […]

News

நாட்டில் விற்பனையாகும் 68.7 சதவீத பால், பால் பொருட்கள் தரமானதல்ல – அதிர்ச்சி தகவல்

இந்திய விலங்குகள் நல வாரியத்தின் உறுப்பினரான மோகன் சிங் அலுவாலியா நிருபர்களுக்கு பேட்டியளித்த போது,மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் நிர்ணயித்துள்ள தரத்தின்படி நமது நாட்டில் பால் அல்லது பால் பொருட்கள் விற்பனை […]

News

பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா உடல்நலக் குறைவால் கோவையில் காலமானார்

ராஜாதிராஜா, கரகாட்டக்காரன், வைதேகி காத்திருந்தால், அலைகள் ஓய்வதில்லை, கோட்டைமாரியம்மன் உள்பட பல்வேறு திரைப்படங்களிலும் தங்கம், பாசமலர், ஆகிய சின்னத்திரைகளில் புகழ் பெற்றவர் நடிகர் வெள்ளை சுப்பையா (வயது 78). இவரது சொந்த ஊர் ஈரோடு […]

News

வாழைத்தார் விலை மற்றும் விற்பனை கடும் சரிவு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வாழை விவசாயம் அதிகம் நடைபெறுகிறது. குறிப்பாக பவானி ஆற்றுப்பகுதியில் அதிகம் வாழைகளை பயிரிடப்படுகிறது. வாழைகள் நன்கு காய்த்து அறுவடைக்கு தயாராக இருந்தபோது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. குறிப்பாக நீலகிரி […]

News

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் உயிர்த் தொழில்நுட்பவியல் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் உயிர்த் தொழில்நுட்பவியல் உயராய்வுத் துறையில் கோவை இயற்கை அறிவியல் அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. இந்துஸ்தான் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயல் அறங்காவலரும் […]

News

கேரளாவில் பரவும் எலிக்காய்ச்சல் – கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

கேரளாவில் எலிக்காய்ச்சல் பாதிப்பால் பலரும் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், கேரளாவை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில் எலிகாய்ச்சல் பாதிப்பிற்கு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் ஒருவர் எலிக்காய்ச்சல் பாதிப்பால் பாதிக்கபட்டு […]

News

கோவையில் துவங்குகிறது சர்வதேச குறும்பட விழா

கோவை ஜி.ஆர்.தாமோதரன் அறிவியல் கல்லூரி மற்றும் சென்னை அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் சார்பில், சர்வதேச குறும்பட விழா நடக்கிறது. ஜி.ஆர்.டி. கல்லூரி அரங்கில், செப்டம்பர் 6 ஆம் தேதியில் துவங்கும் இந்த விழா, […]

News

கே ஜி மருத்துவமனையில் ஆசிரியர் தின கொண்டாட்டம்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ள சூழலில், கோவை மாவட்டத்தில் உள்ள கே ஜி மருத்துவமனையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கே ஜி மருத்துவமனைத் […]

News

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் -ஜி ராமகிருஷ்ணன் பேட்டி

அரசியல் கட்சி தலைவர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும், விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது என புகார் அளிப்பது, மாநில தலைவருக்கு அழகில்லை என ஜி.ராமகிருஸ்ணன் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த […]