Education

ஆண்டு சம்பளம் ரூ.18.5 லட்சம்- நேரு கல்லூரி மாணவி சாதனை

நேரு கல்வி குழுமத்தில் பயின்ற மாணவ-மாணவியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் ‘ரித்தி 2024’ விழா கல்லூரி வளாகத்தில் உள்ள பி.கே. தாஸ் நினைவு அரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தவர்களை நேரு கார்ப்பரேட் பிளேஸ்மெண்ட் […]

Education

அமிர்த வித்யாலயம் பள்ளியில் களைகட்டிய ஆண்டுவிழா

மங்கலம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் 20-வது ஆண்டுவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவானது குத்து விளக்கினை ஏற்றி இறை வழிபாட்டுடன் தொடங்கப்பட்டது. ஒன்பதாம் வகுப்பு மாணவி சஞ்சனா ஸ்ரீ வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பள்ளி […]

Health

புதுமையான மனநல சிகிச்சை அளிக்கும் போதி மருத்துவமனை துவக்கம்

கோவை துடியலூரில் உள்ள உமா தேவி மருத்துவமனையில் புதியதாக போதி மைன்ட் கேர் மருத்துவமனை துவக்கப்படவுள்ளது மனநலத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் அர்ப்பணிப்பு உணர்வோடு சிறப்பான கவனிப்புடன் இது துவங்கப்படவுள்ளது. புதுமையான சிகிச்சையையும் இங்கு மேற்கொள்ளப்படவுள்ளது. முழுமையாக […]

General

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்கள் குறைக்க கோரிக்கை

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்கள் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து வெளியான செய்தி குறிப்பில், ‘ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) என்பது ஒருவர் ஆசிரியர் என்பதற்கான தகுதியை […]

General

ரூட்ஸ் நிறுவனம் சார்பில் மனிதச் சங்கிலி விழிப்புணர்வு

ரூட்ஸ் குருப் ஆப் கம்பெனிஸ் சார்பில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் மனிதச் சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இயக்குநர் சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் வரவேற்புரையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில், 100 சதவீதம் வாக்கைப் பதிவு […]

News

அண்ணாமலை வண்டி டெல்லிக்கும் போகாது, தாமரையும் மலராது -கார்த்திகேய சிவசேனாதிபதி

குஜராத், உத்தரப்பிரதேசத்துக்கும் செய்யும் மோடி தமிழ்நாட்டைக் கண்டு கொள்ளவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் அனைவரும் குறிப்பாக வட இந்தியாவைச் சேர்ந்த குறிப்பிட்ட 3 மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கோவை நாடாளுமன்றத் தேர்தல் அலுவலகத்தில் அயலக […]

Education

அமிர்தாவில் மழலையர்களின் ஆண்டுவிழா!

மங்கலம் அமிர்தவித்யாலயம் பள்ளியில் மழலையர்களின் ஆண்டுவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவானது குத்து விளக்கினை ஏற்றி இறை வழிபாட்டுடன் தொடங்கப்பட்டது. ஒன்பதாம் வகுப்பு மாணவி செல்வி பவதாரணி வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பள்ளி முதல்வர் […]

Education

எஸ்.என்.எஸ். கல்லூரியில் விளையாட்டு விழா

எஸ்.என்.எஸ். தொழில்நுட்ப கல்லூரியில் 22வது விளையாட்டு விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக சர்வதேச வீராங்கனை துப்பாக்கி சுடுதல் வீராங்கனை காயத்ரி மற்றும் கல்லூரியின் முதல்வர் செந்தூரபாண்டியன், துனை முதல்வர்கள் தமிழ்செல்வன், விவேகானந்தன், உடற்கல்வி […]

News

கோவைக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம்- மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை போல, கோவையில் அதிநவீன வசதியுடன் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டி.ஆர். பி. ராஜாவின் எக்ஸ் தள பதிவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

Education

பி.எஸ்.ஜி. கல்லூரியில் குறும்பட திருவிழா

பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் பதிவுகள் தென்னிந்திய குறும்பட விழா துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் கண்ணையன் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக […]