General

இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிக்கு சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர் விருது

நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கோவை, இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவி சுஹாசினிக்கு சிறந்த நாட்டு நலப்பணித் […]

General

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் மாணவர்களுக்கு நெல் நடவு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் தாங்கள் படித்த அறிவியல் தொழில்நுட்பங்களைக் கொண்டு தானாக நெற்பயிர் பயிரிட வேண்டும் என்ற நோக்கத்தில் இளமறிவியல் (வேளாண்மை) மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் நன்செய் பண்ணையில் நெல் […]

General

என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரியில் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா

டாக்டர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரியின் ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா புதன்கிழமையன்று கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.நல்ல ஜி.பழனிசாமி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து […]

Education

டாக்டர் ஆர்.வி.கல்லூரியில் ஆண்டு விழா

காரமடை, டாக்டர்.ஆர்.வி. கல்லூரியில் வெள்ளிகிழமை கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரியின் அறங்காவலர் மற்றும் செயலர் சுந்தர் தலைமையேற்றார். கல்லூரி முதல்வர் ரூபா வரவேற்புரையாற்றினார். விஜய் டி.வி.யின் சூப்பர் சிங்கர் நிகழ்வின் நிகழ்ச்சித்தொகுப்பாளர் […]

Uncategorized

சுகுணா புட்ஸ் – பி.எஸ்.ஜி.ஐஎம் சார்பில் மாணவர்களுக்கான கிராமப்புற சந்தைப்படுத்தல் போட்டி

வேளாண் உணவுத் துறையில் கவனம் செலுத்தும் விதமாக இந்தியாவின் பிரமாண்ட கோழிப்பண்ணை நிறுவனமான சுகுணா புட்ஸ் – கோவை பி.எஸ்.ஜி. இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்(பி.எஸ்.ஜி.ஐஎம்) கல்லூரியுடன் இணைந்து ‘சுகுணா ஃபீட்ஸ் புதுமையான அறிவாற்றல்’ என்னும் […]