Health

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பிஸ்தா

பிஸ்தா பருப்பில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. ஆனால் பிஸ்தாவை பயிரிட்டு அதனை விற்பனைக்கு கொண்டு வருவது சாதாரண விஷயம் அல்ல. இதற்கு பலகட்ட பணியாளர்கள் தேவை என்பதால், இதன் விலையும் அதிகமாக இருக்கிறது. ஆனால் […]

Health

குழந்தையை அரியவகை நோயிலிருந்து காப்பாற்றி கே.எம்.சி.ஹெச்.மருத்துவர்கள் சாதனை

பிறந்து இரண்டரை மாதங்களே ஆன பெண் குழந்தை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டுவரப்பட்டது. அந்தக் குழந்தைக்கு அடிக்கடி வலிப்பு வந்துள்ளது. மற்றும் ஹைபோகிளைசீமியா என்ற இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவான நிலையும் […]

Education

எஸ்.என்.எஸ் கலை கல்லூரியில் மாநில அளவிளான பயிலரங்கம்

டாக்டர் எஸ்.என்.எஸ் இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியில் மாநில அளவிளான பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வை கல்லூரியின் தாளாளர் இராஜலட்சுமி, எஸ்.என்.எஸ் கல்விக்குழுமத்தின் தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தனர். […]

News

கட்டுப்பாட்டு மையத்தில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் (Integrated Command & Control Centre) மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து வியாழக்கிழமை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆய்வு செய்தார். இந்த […]

News

பெண் காவலருக்கு பாராட்டு

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் மீது அவரது கணவர் சிவா என்பவர் ஆசிட் வீசி தப்பி ஓட முயற்சி செய்தபோது, அவ்விடத்திலிருந்த ஆனைமலை காவல் நிலைய […]

Education

ஆர்.வி.எஸ் கல்வியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு நேர்காணல்

கோவை, கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஆர்.வி.எஸ் கல்வியியல் கல்லூரியில் மாணவ மாணவியர்களுக்கு வேலைவாய்ப்புக்கான நேர்காணல் வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு நேர்காணல் பி.எட். மற்றும் பி.எட். இரண்டாம் ஆண்டு மாணவ மாணவியர்களுக்காக நடைபெற்றது. […]