News

நேரு கல்வி நிறுவனங்களில் வானவியல் குறித்த பயிற்சி பட்டறை

கோவை நேரு கலை அறிவியல் கல்லூரி மற்றும் நேரு இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி கல்லூரிகளின் சார்பில் இரண்டு நாள் வானவியல் குறித்த பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் விஞ்ஞான வளர்ச்சியை பற்றி […]

News

கோவை மாவட்டதிற்கு புதிய ஆட்சியர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 30 க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி கோவை ஆட்சியராக பணியாற்றி வரும் சமீரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகராட்சி ஆணையராக […]

Education

வேளாண்மைப் பல்கலையில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு முகவரி அறக்கட்டளையின் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி துவக்கி வைத்தார். அவர் தனது […]

News

கோவையில் நடமாடும் உணவு ஆய்வகம் துவக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் உணவகங்கள் மீது புகார் எழுந்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்த மாதம் புதிதாக 4 நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் தமிழக அரசால் வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கோவையில் புதிதாக […]

News

கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மனு

கோவை காரமடை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சுற்றுவட்டார கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கோவை மாவட்டம் காரமடை நகராட்சி பகுதியில் அமைந்துள்ள கரியமலை பகுதியில் […]

News

மண் காப்போம் இயக்கத்திற்காக பிரான்ஸ் முதல் கோவை வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

50 வயதில் 7,000 கி.மீ சைக்கிள் ஓட்டிய சாதனை பெண்மணி மண் காப்போம் இயக்கம் குறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 50 வயதான நதாலி மாஸ் அவர்கள் பிரான்ஸ் முதல் […]

News

சிறந்த உடலமைப்பிற்கான தங்கப் பதக்கம் வென்று ரத்தினம் கல்லூரி மாணவர் சாதனை

ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதலாமாண்டு பயின்று வரும் மாணவர் பிரவீன், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்திய கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியில் சிறந்த உடலமைப்பிற்கான தங்கப் பதக்கம் […]

Education

சச்சிதானந்த பள்ளி மாணவி ‘சிலப்பதிகாரம்’ வினாடி வினா போட்டியில் இரண்டாமிடம்

சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளி மாணவி லக்ஷ்னா, தேனியைச் சேர்ந்த வையைத் தமிழ்ச்சங்கம் உலகத் தமிழ்க்கூடல் அமைப்பு, இணையம் வழியாக மாநில அளவில் நடத்திய ‘சிலப்பதிகாரம்’ வினாடி வினா போட்டியில் இரண்டாம் இடம் […]