News

கோவை மீன் கடையில் விற்பனைக்கு வந்த 86 கிலோ ராட்சத மீன்

கோவையில் உள்ள மீன் கடை ஒன்றில் 86 கிலோ இராட்சத மீன் ஒன்று விற்பனைக்கு வந்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் கபீர். இவர் ஒலம்பஸ் சிக்னல் அருகே ‘மிஸ்டர் பிஸ்’ […]

News

உருமாற்றம் பெற்ற கொரோனா: கோவை அரசு மருத்துவமனையில் கண்டறியும் வசதி

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் கொரோனா நோய்த் தொற்றை கண்டறியும் வசதியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தென்னாப்பிரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் புதிதாக உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் என்ற புதிய […]

Sports

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி பேட்மிண்டன் வீரர்களுக்குப் பாராட்டு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச அளவிலான பேட்மிண்டன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இக்கல்லூரி மாணவர் சதீஷ்குமார் சர்வதேச அளவிலான பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் […]

News

இ ஸ்கூட்டருக்கு அதிகரிக்கும் வரவேற்பு: தமிழகத்தில் 2வது ஆலையை அமைக்கும் ஏத்தர்

இ.ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஏத்தர் நிறுவனம், ஓசூரில் தனது 2வது ஆலையை அமைக்கப்போவதாக தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்லும் நிலையில், மக்களின் புதிய தேர்வாக இ.ஸ்கூட்டர்கள் உள்ளதோடு இதனை […]

News

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் : 300 பேருக்கு உணவு

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சாய்பாபா காலனி பகுதியில் திமுக கழகத்திற்கு உட்பட்ட 11வது வட்ட கழகத்தில் சுமார் 300 நபர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் உணவு வழங்கப்பட்டது. மாவட்ட […]

General

சில படைப்புகள் ஏன் மோசமாக உள்ளன? – பிரபல எழுத்தாளரின் பதிவு

தமிழில் பல்ப் ஃபிக்‌ஷன் வகை இலக்கியம், குற்றப் பின்னணி நாவல்கள், திரைக்கதை அமைப்பு என எழுத்துலகில் பரவலாக அறியப்படும் எழுத்தாளர்களில் ஒருவர் பட்டுக்கோட்டை பிரபாகர். பல படங்களுக்கு திரைக்கதை, வசனத்தில் பங்களிப்பு செய்துள்ளார். கண்டேன் […]

News

மாநில அளவிலான பேட்மிட்டன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விருது

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான பேட்மிட்டன் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியர் விருதுகளை வழங்கினார். கோவையில் மாநில அளவிலான 19 வயதுக்குட்பட்டோருக்கான இறகுப்பந்து சாம்பியன்ஷிப் 2021 இறுதிப்போட்டி ராக்ஸ் பள்ளிக்கூடத்தில் […]