
சச்சினின் நிறைவேறாத இரண்டு ஆசைகள்
வாழ்க்கையில் இதுவரை இரண்டு விஷயங்கள் நடக்காததற்கு இப்போதும் வருத்தப்படுகிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டில் மட்டுமல்ல உலகளவில் பல சாதனைகளை நிகழ்த்தியவர் சச்சின் டெண்டுல்கர். இன்றளவும் […]