News

பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் ஊரடங்கை கழுகு பார்வையில் கண்காணிப்பு

தமிழக அரசு 3 மாநகராட்சிகளுக்கு மட்டும் அறிவித்து 4 நாள் முழு ஊரடங்கில் 4-வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கை கடைபிடிக்காமல் வெளியில் சுற்றும் பொதுமக்களை […]

General

மன அழுத்தத்தில் இருந்து விடுபட பரதம் உதவும்

தற்போதைய கொரோனா தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் பரதம் மன அழுத்தத்தில் இருந்து மகிழ்ச்சி கொடுக்கும் என கோவையை சேர்ந்த நடன கலை இயக்குனர் தெரிவித்துள்ளார். சர்வதேச நடன தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலகம் […]

News

அரசுகளின் அறிவுரைகளை மாவட்ட நிர்வாகம் முறையாகப் பின்பற்றுகிறது

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை தடுக்க மத்திய அரசு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தல்களை உரிய முறையில் பின்பற்றி, கோவை மாவட்ட நிர்வாகம் மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழ்கிறது. […]

General

முழு மாத சம்பளத்தையும் வழங்கிய காவலருக்கு பாராட்டு

கொரோனா நிவாரண நிதிக்கு கோவை  ஆயுதப்படை முதல்நிலைக் காவலரான பாபு என்பவர் தனது ஒரு மாத சம்பளத்தை கடந்த மாதம் வழங்கி இருந்தார். தற்போது மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா காவலர் பாபுவை  […]

General

மனிதனைக் கொல்வது நோயா? பயமா?

1. பாமர மனிதனைவிட படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்? 2. அடுப்புப் புகையை பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட சிகரெட் புகைத்தவன் பலருக்கு புற்றுநோய் வருவது ஏன்? 3. கள்ளச்சாராயம் குடித்த கிழவனைவிட கலர் […]

General

குழாயை தொடாமல் கைகளை கழுவ தானியங்கி அமைப்பு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்க்கொண்டுவரும் இவ்வேளையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மருத்துவமனை வளாகங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், சந்தைகள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகியவற்றில் மக்கள் நுழையும் […]

News

நேரு நகர் அரிமா சங்கத்தின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு

கோவை நேரு நகர் அரிமா சங்கத்தின் சார்பில் 31-03-2020 அன்று முதல் இன்று வரை கோவை மாநகராட்சி கிழக்குப் பகுதிகளான காளப்பட்டி, நேரு நகர், சித்ரா, வார்டு எண் 33,34,35,36 ஆகிய இடங்களில் பணி […]

General

ஜில்லுனு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள்

கோடைகாலத்தில் ஜில்லுனு தண்ணீர் குடிக்கலாம் என பலரது வீட்டில் வாட்டர் பாட்டில்களில் தண்ணீரை நிரப்பி ஃபிரிட்ஜில் தேக்கி வைத்திருப்பார்கள். அது அந்த சமயத்தில் தொண்டைக்கு இதமாக இருந்தாலும் அதனால் சில பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. […]