
வாசிப்புக்கும் வறட்சியா?
கோயம்புத்தூர் தொழில் நகரம் என்ற பெயர் எடுத்திருந்தாலும் இலக்கியத்தைப் பொறுத்தவரை கொஞ்சம் பின்தங்கித்தான் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இங்கு உள்ள மக்களின் எண்ணிக்கைக்கும் தரத்துக்கும் ஏற்ப இலக்கியம் சார்ந்த செயல்பாடுகள் இல்லை என்றே […]