டொயோட்டா கிர்லோஸ்கரின் ‘பார்ச்சூனர் லீடர் எடிஷன்’ அறிமுகம்’
இந்திய வாடிக்கையாளர்களால் மிகவும் விரும்பப்படும் காராக டொயோட்டா நிறுவனத்தின் பார்ச்சூனர் கார் திகழ்ந்து வருகிறது. அந்த வெற்றியை கொண்டாடும் வகையில், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் ‘பார்ச்சூனரின் லீடர் எடிஷனை’ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. […]