புற்றுநோய் துயரம் நீங்கும் -கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தேசிய கருத்தரங்களில் Dr.நல்ல ஜி பழனிசாமி
கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த புற்றுநோய் மருத்துவ மையமானது அதிநவீன வசதிகளுடன் புற்றுநோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ சேவைகள் அளிப்பதில் முன்னணியில் உள்ளது. இத்துறையில் ஏற்பட்டுவரும் நவீன முன்னேற்றங்கள் குறித்து மருத்துவர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டும் பொதுமக்கள் […]